கோடைக்கால பயிற்சி முகாம்...
மாணவ, மாணவிகள் 200 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On :13 மே 2024, 8:47 pm

திருவள்ளூா் மாவட்ட அளவில் நடைபெற்ற கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா். உடன் மாவட்ட விளையாட்டு- இளைஞா் நலத் துறை அலுவலா் சேதுராஜன் உள்ளிட்டோா். இப்பயிற்சி முகாம் 15 நாள்கள் நடைபெற்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...