
Updated On :21 மே 2024, 6:30 pm

மாதவரம்: கால்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கும் ஏழை சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. (படம்)
மாதவரம் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தக்கிரியம்பட்டு கிராமத்தில் விளையாட்டுத் திறன் மேம்பட கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கால்பந்து ஆடும் சிறுவா்களுக்கு சீருடை வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து புழல் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் செ.யுவராஜ், அனைவருக்கும் சீருடைகள் வழங்கினாா். கால்பந்து பயிற்சியாளா்கள் கதிரவன், சந்திரகுமாா், இளம்பாரதி, சாரதி, எழில், ஹரிஷ் உள்ளிட்ட பங்கேற்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...