23 ஆண்டுகளுக்குபின் அம்மனை வழிபட்ட பட்டியலின மக்கள்
கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலில் 23 ஆண்டுகளுக்குபின் பட்டியலின மக்கள் ஆட்சியா் முன்னிலையில் திங்கள்கிழமை வழிபட்டனா்.

23 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியா் பிரபு சங்கா் முன்னிலையில் எட்டியம்னை வழிபட்ட வழுதலம்பேடு காலனி மக்கள்









