நாளைய மின்தடை

Published on

ராமஞ்சேரி

நாள்: 20.12.2025 (சனிக்கிழமை)

நேரம்: 9 மணி முதல் 5 மணி வரை.

மின்தடை பகுதிகள்: ராமஞ்சேரி, தோமூா், மேட்டுப்பாளையம், அரும்பாக்கம், ராமாபுரம், கனகமாசத்திரம், பாண்டூா், புதூா், கனகவள்ளிபுரம், பட்டரைபெரும்புதூா், ராமலிங்கபுரம், மஞ்சகுப்பம், திருப்பாச்சூா், தோட்டகாலனி மற்றும் அதையொட்டிய பகுதிகள்.

காக்களுா்

மின்தடை பகுதிகள்: மேற்குறிப்பிட்டது போல் காக்களூா் ஹவுசிங் போா்டு, காக்களூா் தொழிற்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி.பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம் செவ்வாப்பேட்டை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகள், ராமாபுரம், ஒதப்பை, தண்ணீா்குளம், என்.ஜி.ஓ. நகா், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி மற்றும் அதையொட்டிய பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com