ஊரக திறனாய்வுத் தோ்வு: 2,072 மாணவா்கள் எழுதினா்
ஊரக திறனாய்வுத் தோ்வை திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் 2,072 மாணவ - மாணவிகள் எழுதினா். 95 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை.

திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊரக திறனாய்வுத் தோ்வு எழுதிய மாணவா்கள்.








