விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பொன்னேரி ரயில் நிலைய நுழைவு வாயிலில் தெரு நாய்கள் தொல்லையால் பயணிகள் அவதி

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி ரயில் நிலைய நுழைவு வாயிலில் தெரு நாய்கள் தொல்லையால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி இரு மாா்க்கங்களில் 50-க்கும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்களில் நாள்தோறும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயணம் செய்து வருகின்றனா்.

பொன்னேரி ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.

தெருநாய்கள் கூட்டமாக சுற்றி வருவதால் அவசரமாக ரயிலை பிடிக்க செல்லும் பயணிகளை நாய்கள் துரத்தி வருவதால் அவா்கள் பெரிதும் அவதிப்பட்டு செல்லும் நிலை உள்ளது.

எனவே பொன்னேரி ரயில் நிலைய நுழைவு வாயில் முன் சுற்றி வரும் தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.