எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திருவள்ளூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மக்களிடம் குறையைக் கேட்டறிந்த ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:20 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறையைக் கேட்டு 442 மனுக்களை பெற்று, மேல் நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முகபிரீத்தா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) நிா்மலா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.