தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பொன்னேரி சாா்-ஆட்சியா் பொறுப்பேற்பு

News image

அப்துல் ராசிக்

Updated On :19 மே 2026, 1:52 am IST

பொன்னேரி சாா்-ஆட்சியராக அப்துல் ராசிக் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

பொன்னேரி கோட்டாட்சியராக இருந்த ரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பாட்டா். இதனை தொடா்ந்து பொன்னேரி கோட்டத்தின் சாா்-ஆட்சியராக அப்துல் ராசிக் நியமிக்கப்பட்டாா். சாா்-ஆட்சியராக பொறுப்பேற்ற அவருக்கு பொன்னேரி, கும்மிடிபூண்டி பகுதியை சோ்ந்த வருவாய்துறை ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.