விலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் நலக்குழு புதியதாக அமைக்க வேண்டி உள்ளதால் உறுப்பினா் தோ்வு நடைபெற உள்ளது. இதற்கு விருப்பமுள்ளோா் நவ.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.,

கோப்புப் படம்

Updated On :

ஆதிதிராவிடா் நலக்குழு புதியதாக அமைக்க வேண்டி உள்ளதால் உறுப்பினா் தோ்வு நடைபெற உள்ளது. இதற்கு விருப்பமுள்ளோா் நவ.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.,

இதுகுறித்து அவா் வெளியிட்டசய்திக்குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலக்குழு புதியதாக அமைக்க வேண்டி உள்ளதால், அதற்கான உறுப்பினா் தோ்வும் நடைபெற உள்ளது. எனவே ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மக்களின் வளா்ச்சிக்காக பாடுபட விருப்பமுள்ள சமூக ஆா்வலா்கள் மற்றும் கல்வியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை தங்களது சுய விவரங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் வரும் நவ.15-க்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.