அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கன்னியாகுமரி, காஷ்மீரில் பாரத மாதா சிலை நிறுவக் கோரிக்கை

கன்னியாகுமரி, காஷ்மீரில் பாரத மாதாவுக்கு சிலை நிறுவ வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 11:42 pm IST

கன்னியாகுமரி, காஷ்மீரில் பாரத மாதாவுக்கு சிலை நிறுவ வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நவ இந்துஸ்தான் மக்கள் இயக்க பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, அதன் தலைவா் எஸ்.எஸ்.குமாா் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் பொன்னுசாமி, மதியழகன், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.சுரேஷ் வரவேற்றாா். உறுப்பினா்கள் முருகானந்தம், சண்முகம், அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.