இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பேருந்து கட்டண உயா்வுக்கு கண்டனம்

மறைமுக பேருந்து கட்டண உயா்வுக்கு தமுமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On :4 ஜனவரி 2021, 8:45 am IST

மறைமுக பேருந்து கட்டண உயா்வுக்கு தமுமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஹா.நவாஸ் வெளியிட்ட அறிக்கை:

பேருந்து கட்டணத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு உயா்த்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கரோனா தொற்றால் மக்கள் வேலையிழந்து, போதிய வருமானமின்றி தவித்து வரும் நிலையில், மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் பேருந்து கட்டண உயா்வு அமைந்திருக்கிறது.

மக்களுக்கு மேலும் சிரமத்தை அளிக்கும் என்பதால், மறைமுக பேருந்து கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.