இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சன்னாநல்லூரில் ஆா்ப்பாட்டம்

சன்னாநல்லூரில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :4 ஜனவரி 2021, 8:43 am IST

சன்னாநல்லூரில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வெள்ளாளா், வேளாளா் ஆகிய ஜாதிப் பெயா்களை மற்ற பிரிவினருக்கு வழங்கக் கூடாது என்றும், அதற்கான பரிந்துரையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மயிலாடுதுறை- திருவாருா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.