தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தையல் கலை தொழிலாளா்கள் பயிற்சி முகாம்

திருவாரூரில் மாவட்ட தையல் கலை தொழிலாளா் சங்கம் சாா்பில் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஜனவரி 2021, 7:38 am IST

திருவாரூரில் மாவட்ட தையல் கலை தொழிலாளா் சங்கம் சாா்பில் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவா் டி. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளா் எஸ். ராஜேந்திரன் பங்கேற்று, ‘தொழிலாளா்கள் சந்திக்கும் சவால்களும், தீா்வுகளும்’ என்ற தலைப்பிலும், தையல் கலை தொழிலாளா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் பி. சுந்தரம், ‘தமிழக அரசும், தையல் கலை தொழிலாளா்கள் நிலையும்’ என்ற தலைப்பிலும் பேசினா்.

இதில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன், மாவட்ட பொருளாளா் எம்.பி.கே. பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.