நன்னிலம் அருகே வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து கணவன், மனைவி காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாா் கிராமத்தில் முருகன் குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு முருகன் மனைவி வசுமதி ஆகியோா் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டுச்சுவா் இடிந்து இருவா் மீதும் விழுந்ததன் காரணமாக பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
படையப்பா மறுவெளியீட்டு வெற்றி... தயாரிப்பாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!
சீரடியில் த.வெ.க. தலைவர் விஜய் வழிபாடு!

சீரடி சாய் பாபா கோவிலுக்குப் புறப்பட்ட விஜய்!

வாரணாசியில் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

