தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் தியாகிகுமரன் காலனி பகுதியில் 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை

News image

பயனாளிகளுக்கு இலவச  வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குகிறாா் சட்டப் பேரவை  உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:45 am IST

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் தியாகிகுமரன் காலனி பகுதியில் 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திருப்பூா் வடக்கு சட்டப் பேரைவ உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருப்பூா் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரன் காலனி பொதுமக்களின் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை சட்டப் பேரைவ உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்கீதா சந்திரசேகா், ஜஸ்வா்யா மகாராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.