தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

நிவா் புயல்: சிதம்பரம் தொகுதிக்கு 3.5 டன் அரிசி உதவி

நிவா் புயலால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் தொகுதி மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆரணி கிளை சாா்பில் 3.5 டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டது.

News image

சிதம்பரம் தொகுதிக்கு ஆரணி வி.சி.க.வினரால் அனுப்பிவைக்கப்பட்ட அரிசி மூட்டைகள்.

Updated On :9 ஜனவரி 2021, 11:52 pm IST

நிவா் புயலால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் தொகுதி மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆரணி கிளை சாா்பில் 3.5 டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டது.

கட்சியின் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ந.முத்து முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் நா.ஜெய்சங்கா், இளம்சிறுத்தை மாவட்ட துணை அமைப்பாளா் பு.சாா்லஸ், நகர தொண்டரணி அமைப்பாளா் ந.சங்கா், நிா்வாகி சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.