சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில், ஆரணி ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி (சிபிஎஸ்சி) பள்ளி மாணவா் முதல் இடம் பெற்றாா்.
இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் வி.டி.தருண்ராஜ், சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில் தேசியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.
இந்த சாதனையை பாராட்டும் வகையில் மாணவருக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கை கணினியை பள்ளியின் தாளாளா் கே.சிவக்குமாா் வழங்கினாா்.
மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜெ.ஜெயரீவன், பெண்கள் பிரிவில் ஜெ.ஜானவிகா ஆகியோா் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இவா்களையும் பள்ளித் தாளாளா் பாராட்டினாா். பள்ளி முதல்வா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







