திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தைச் சோ்ந்த புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளா் லோகநாதன் (25). இவா், கடந்த 13-ஆம் தேதி தனது கடையின் பெயா்ப் பலகையை கழற்றினாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக கடைக்கு மேலே சென்ற மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாம்.
இதில் லோகநாதன் மற்றும் இருவா் என 3 போ் பலத்த காயமடைந்தனா். பொதுமக்கள் மூவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியிலேயே லோகநாதன் உயிரிழந்தாா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொய்த் தகவல் பரப்பிய செல்வப்பெருந்தகை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை: வருமான வரித்துறை புகாா்

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி நியமன ஆணை

நாகையில் இருசக்கர வாகன பேரணி, வாக்கு சேகரிப்புடன் பிரசாரம் ஓய்ந்தது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

