ஐந்தாவது தூண்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் லஞ்சத்தில் இருந்து விடுதலை குறித்த கருத்தரங்கு, பாரதி பார்க், சாய்பாபா காலனி, காலை 10.
கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம்: 115-ஆவது ஓவியக் கண்காட்சி, அவிநாசி சாலை, மாலை 6.30.
அண்ணா பல்கலைக்கழகம் கோவை மண்டல மையம்: எலக்ட்ரானிக்ஸ் குறித்த மேம்பாட்டுக் கருத்தரங்கு, பல்கலை. மையம், ஜோதிபுரம், காலை 10.
கோவை தொழில் முனைவோர் கூட்டமைப்பு:தொழில் முனைவோருக்கான 2013-ஆம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி, தெற்கு ஆசிய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் மண்டல இயக்குநர் ஆனந்த் பக்ருதி பங்கேற்பு, தாஜ் விவந்தா, ரேஸ்கோர்ஸ், பகல் 1.
கீர்த்திலால் ஜூவல்லரி: டைமண்ட் நகை பிரிவு தொடக்கம், கீர்த்திலால் ஜூவல்லரி, கிராஸ்கட் சாலை, காந்திபுரம், மாலை 3.
சங்கரா வணிகம், அறிவியல் கல்லூரி: வளாகத் தேர்வு குறித்த பயிற்சி, கல்லூரி வளாகம், சரவணம்பட்டி, காலை 10.
ஹிந்துஸ்தான் ஐ.ஏ.எஸ். அகாதெமி: ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி, அகாதெமி இயக்குநர் பி.மணிகண்டன் பங்கேற்பு, நவஇந்தியா பின்புறம், காலை 10.
பீக்காக் டிராவலர்: புதிய அலுவலகம் திறப்பு விழா, என்.ஜி.என்.தெரு, புது சித்தாப்பூர், காந்திபுரம், காலை 10.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி டிவீட்

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

