பொது
கலந்துரையாடல்: பிரசார் பாரதியின் பணிகள் குறித்த குழு விவாதம், மாநாட்டுக் கூடம், 2, இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், மாலை 6.30.
திரைப்படம்: "தார்ன் காஸில்' திரைப்படம் வெளியீடு, ஹங்கேரி தகவல், கலாசார மையம், 1-ஏ, ஜன்பத், மாலை 6.
நாடகம்: "தி வெரிட்ரீ', ஆங்கில நாடகம், ஸ்ரீராம் நிகழ்கலை மையம், 4, சஃப்தர் ஹாஷ்மி மார்க், இரவு 7.
பரதநாட்டியம்: வழங்குபவர்: லோகேஷ் பரத்வாஜ், ஹபிடாட் வேர்ல்டு, இந்தியா ஹபிடாட் மையம், லோதி ரோடு, இரவு 7.
கண்காட்சி
"ராம கதை'-ஓவியக் கண்காட்சி: தேசிய அருங்காட்சியகம், ஜன்பத், காலை 10.
ஒடிசா கிராமிய, பழங்குடியின ஓவியக் கண்காட்சி: ஆர்ட் ஆஃப் தி எர்த், எஃப்-213 ஏ, முதல் தளம், லடோ சராய், காலை 11.
ஜெய் பிரகாஷ் செüஹானின் ஓவியக் கண்காட்சி: திரிவேணி கலா சங்கம், 205, தான்சேன் மார்க், காலை 11.
ஆஸிம் வகீஃபின் "டிஸ்டிரப்ஷன்ஸ்' ஓவியக் கண்காட்சி: கேலரி நேச்சுர் மோர்ட், நீதி பாக், காலை 11.
ஹங்கேரிய கிராமியக் கண்காட்சி: ஹங்கேரிய தகவல் மற்றும் கலாசார மையம், 1-ஏ, ஜன்பத், காலை 10.
ஓவியக் கண்காட்சி: சாவ்லா ஆர்ல்ட் கேலரி, ஸ்கொயர் ஒன் மால், சாகேத், காலை 11.
மேஜிக் பென்சில் - டிஜிட்டல் லேசர் பிரிண்ட் கண்காட்சி: குயின்ஸ் கேலரி, பிரிட்டிஷ் கவுன்சில், 17, கஸ்தூர்பா காந்தி மார்க், காலை 10.
செராமிக் கண்காட்சி: ஆர்ட் ஹெரிடேஜ், திரிவேணி கலா சங்கம், தான்சேன் மார்க், காலை 11.
நகைக் கண்காட்சி, விற்பனை: ஹயாத் ரீஜன்ஸி, பிகாஜி காமா பிளேஸ், காலை 11.
புத்தமதக் கலை, கண்காட்சி விழா: ஆசாத் பவன், இந்திரபிரஸ்தா எஸ்டேட், காலை 11.
"நெதர்லாந்து கட்டடக் கலை'- கண்காட்சி: அனெக்ஸ் பில்டிங், இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், காலை 11.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








