புதுடெல்லி
ஹபிடாட் திரைப்பட விழா: ஹபிடாட் சென்டர், இந்தியா ஹபிடாட் சென்டர், மாலை 6.30
கண்காட்சி
இர்வின் பாக்டே (1890-1963) குறித்த புகைப்படக் கண்காட்சி: ஹங்கேரிய மையம், 1-ஏ, ஜன்பத், காலை 10.
புகைப்படக் கண்காட்சி: ஏ-10/6, வசந்த் விஹார், காலை 11.
ஐ.சி.சி.ஆர். வழங்கும், பித்தளைச் சிற்பக் கண்காட்சி: பன்சாரி கான், ஆசாத் பவன், ஐ.பி. எஸ்டேட், காலை 11.
சீமா சிங்கின் சிற்பக் கண்காட்சி: தி டீ லான்ஞ், ஹோட்டல் தாஜ் பேலஸ், சர்தார் பட்டேல் மார்க், காலை 11.
சந்தீப் ஜிக்டங்கின் ஓவியக் கண்காட்சி: அனெக்ஸ் கட்டடம், இந்தியா இண்டர் நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், காலை 11.
கையெழுத்துக் கலைக் கண்காட்சி: பூஸாபதி பரமேஷ்வர் ராஜுவின் ராமாயணம், கிருஷ்ண லீலை குறித்த கண்காட்சி, அனெக்ஸ் பில்டிங், இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், காலை 10.30
கஸாலி மொய்னுதீனின் ஓவியக் கண்காட்சி: விஷ்வல் ஆர்ட் கேலரி, இந்தியா ஹபிடேட் சென்டர், லோதி எஸ்டேட், காலை 10.
இளம் ஓவியர்களின் கண்காட்சி: முதல் மாடி எஸ்.ஐ.எஸ். பில்டிங், லடோ சராய், காலை 11.
ஓவியக் கண்காட்சி: கோஜ் இண்டர்நேஷனல் ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன், எஸ்-17, கிர்க்கி விரிவாக்கம், காலை 10.
ஓவியக் கண்காட்சி: கேலரி எஸ்பேஸ், 16, கம்யூனிட்டி சென்டர், நியூ ஃபிரண்ட்ஸ் காலனி, காலை 11.
ஓவியக் கண்காட்சி: லேட்டிட்யூட், 28, எஃப் 208, லடோ சராய், காலை 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


