அரிமளம்
அருள்மிகு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் 184-வது ஜயந்தி விழா: முன்னிலை- செ.லெ. முத்துசெல்லப்ப செட்டியார், வள்ளியப்ப செட்டியார், கல்லாடர் கிருஷ்ணமூர்த்தி, அரிமளம் மணிஅய்யர், சிறப்பு ஜெபம், காலை 9, அபிஷேகம்- 11, தீபாராதனை
பகல் 12.
கீரனூர்
அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அறக்கட்டளை: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, தலைமை- மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், முன்னிலை- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூ. சரவணகுமார், வரவேற்புரை- அறக்கட்டளை தலைமை நிர்வாகி ப. பவுன்துரை, வாழ்த்துரை- ஒன்றியக் குழுத் தலைவர் ஓ. தனம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.வி. துரைராஜ், வழக்குரைஞர் கே.கே. செல்லப்பாண்டியன், கல்வியாளர் வி. முருகேசன், ஆனந்த் திருமண அரங்கம், காலை 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.