திண்டுக்கல்
சித்தி விநாயகர் கோயில்: 67ஆவது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, லட்சார்ச்சனை, காலை 11 ஆன்மிக சொற்பொழிவு, தலைப்பு- கூர்வேல் தாங்கிய குமரன், நிகழ்த்துபவர் - ருத்ரகாளீஸ்வரன், இரவு 7.
பழனி
பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி: கணினி தொடர்பான கருத்தரங்கம். தலைமை: பழனிக்கோயில் இணை ஆணையர் கே.ராஜமாணிக்கம், முன்னிலை: துணை ஆணையர் (பொறுப்பு) ஆர்.மேனகா. வரவேற்புரை: முதல்வர் ஜி.தேமொழி, சிறப்பு விருந்தினர்: திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி கணிதத் துறை பேராசிரியை ஏ.பெத்தாலட்சுமி. ஏற்பாடு: கணிப்பொறித்துறை, கல்லூரி வளாகம், சின்னக்கலையமுத்தூர். காலை 10.
மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம்: தலைமை: பழனிக்கோயில் இணை ஆணையர் கே.ராஜமாணிக்கம், முன்னிலை: துணை ஆணையர் (பொறுப்பு) ஆர்.மேனகா, வரவேற்புரை: முதல்வர் ஜி.தேமொழி. சிறப்பு விருந்தினர், உடுமலை அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் கே.சிந்தாமணி. ஏற்பாடு: ஆங்கிலத்துறை, பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி வளாகம், சின்னக்கலையமுத்தூர், பகல் 12.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

