தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

சென்னை

Updated On :

சி.பா.ஆதித்தனார் 111-ஆவது பிறந்த நாள் விழா: நீதிபதி ராமசுப்பிரமணியன், சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தங்கர் பச்சான் பங்கேற்பு, ராணி சீதை அரங்கம், அண்ணா சாலை, மாலை 6.

"விஞ்ஞானப் பார்வையில் பகவத் கீதை' நூல் வெளியீடு: நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பு, சி.பி.ஆர். கன்வென்ஷன் மையம், ஆழ்வார்பேட்டை, காலை 9.

"நுகாய் பெட்காட்' அறுவடை நாள் நிகழ்ச்சி: மத்திய அமைச்சர்

ஜுவல் ஓரம் பங்கேற்பு, கர்நாடக சங்க அரங்கம், தியாகராய நகர், இரவு 7.

சாகித்ய அகாதெமி - "தமிழகத்தில் உருதுக் கவிதைகள்' உரையரங்கம்: சந்தர் பான் காயல், சையத் சஜ்ஜித் ஹுசைன் பங்கேற்பு, புதுக் கல்லூரி, ராயப்பேட்டை, காலை 10.

பாரதி கலை இலக்கிய மன்றம் - கவியரங்கம்: கவிஞர் ராமன் அரங்கம், ரங்கராஜபுரம், மாலை 5.30.

உலக இருதய நாள் விழா: ஐசக் கிரிஸ்டியன் மோசஸ் பங்கேற்பு, ஹோட்டல் சவேரா, ராதாகிருஷ்ணன் சாலை, காலை 9.

முகில் மீடியா நெட்வொர்க் - அப்துல் கலாம் நினைவு ஜோதி ஏந்திய வாகனம் புறப்படும் நிகழ்ச்சி: மெரீனா கடற்கரை, பிற்பகல் 3.30.

பாபநாசம் சிவன் 125-ஆவது ஜெயந்தி மகோத்ஸவம் 2-ஆம் நாள் நிகழ்வு: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை, மாலை 5.

வாங்க சிரிக்கலாம் - நகைச்சுவை சந்திப்பு: சி.முருகன், ஜெயபாஸ்கரன் பங்கேற்பு, வள்ளுவர் குருகுலம் பள்ளி, தாம்பரம், மாலை 5.

பிரம்பூர் கல்விக் கழகம் - "கண் கொடுத்த கண்ணப்பர்' சொற்பொழிவு: கலியன் சம்பத்து பங்கேற்பு, பிரம்பூர் கல்விக் கழகம், பெரம்பூர், காலை 10.

உலக சுற்றுலா தினம் - மாணவர்களுக்கான போட்டிகள்: பெரியார் நகர் முழுநேரக் கிளை நூலக வாசகர் வட்டம், பெரியார் நகர், காலை 10.30.

உலக செவித்திறன் குறையுடையோர் தின நிகழ்ச்சி: பால வித்யாலயா செவிக்குறையுள்ள சிறு குழந்தைகள் பள்ளி, 1-ஆவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், காலை 10.

உலக நாயர் சேவா சமாஜம், தமிழ்நாடு - நாயர் திருமண சங்கமம்: செஞ்சிலுவைச் சங்க அரங்கம், எழும்பூர், காலை 9.

சென்னை மாத நிகழ்ச்சிகள் தொடக்கம்: ஆர்.நாகசாமி பங்கேற்பு, இந்திரா நகர் யூத் சென்டர், இந்திரா நகர், மாலை 6.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - இலவச சட்ட ஆலோசனை முகாம்: ஏ.தியாகராஜன், வி.ஆர்.எஸ்.சம்பத், ஆர்.காந்தி, முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, கி.வீரமணி பங்கேற்பு, பெரியார் திடல், வேப்பேரி, காலை 9.

ஆன்மிகம்

வைதீக தர்ம ஸாஸ்த்ர பிரசார சபா - சீதா கல்யாணம் உபன்யாசம்: சீதாராம தாஸ் பங்கேற்பு, சீதாராம பவனம், நங்கநல்லூர், மாலை 6.45.

ஸ்ரீமத் அப்பைய தீக்ஷிதர் ஜெயந்தி மகோத்ஸவம் - விருது வழங்கும் விழா: ராஜன் ஐயர், சி.எல்.ராமகிருஷ்ணன், ஆர்.மகாதேவன், என்.ராமமூர்த்தி பங்கேற்பு, அமரபாரதி கல்யாண மண்டபம், திருவான்மியூர், மாலை 6.

ஸ்ரீநிவாசப் பெருமாள் பவித்ரோத்ஸவம்: ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம், மயிலாப்பூர், காலை 8.

ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் - பகவத் கீதை சொற்பொழிவு: சத்யபிரபானந்தர் பங்கேற்பு, ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், தியாகராய நகர், மாலை 5.30.

திருவொற்றியூர் பாரதி பாசறை- திருப்புகழ் தொடர் சொற்பொழிவு:

பவானி மோகன்குமார், மா.கி.ரமணன் பங்கேற்பு, ஸ்ரீபாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, திருவொற்றியூர், காலை 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.