முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

விருதுநகர்

Published On :

விருதுநகர்

கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலையம்: முதல்வர் சிறப்பு காப்பீட்டுத் திட்ட மருத்துவ முகாம், முன்னிலை: அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் துரைராஜ்,

தொடக்கி வைப்பவர் -சுகாதாரத்துறை இணை இயக்குநர் தங்கசாமி, வரவேற்புரை-வட்டார மருத்துவர் அனிதா, புனிதசேவியர் தொடக்கப்பள்ளி வளாகம், தம்மநாயக்கன்பட்டி, காலை 10.

சிவகாசி

ஸ்ரீ காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி: பொதுகாப்பீட்டின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் பேசுபவர் விருதுநகர் நியூ இந்தியா காப்பீட்டுக்கழக அதிகாரி க.அறிவானந்தம், கல்லூரி வளாகம் காலை 10.

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி: கைபேசி பயன்பாடு அபிவிருத்தி வளாக வேலை என்ற தலைப்பில் பேசுபவர் சென்னை சி.ஏ.அருள்சபரிநாத், ஏற்பாடு வேலைவாய்ப்புத் துறை, கூட்ட அறை காலை 9.30.

கல்லூரி மாணவர்களுக்கிடையே தனித்திறன் போட்டிகள்: தலைமை: சங்கத் தலைவர் எம்.வீரப்பன், சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் பி.ஏ.சிதம்பரநாத், ஏற்பாடு: சிவகாசி ஸ்பார்க்லர்ஸ் ரோட்டரி சங்கம், பேருந்துநிலையம் அருகே மாலை 5.

நாட்டு நலப்பணித் திட்டம் 2 ஆவது நாள்: கண்பரிசோதனை முகாம், நடத்துபவர் மருத்துவர் பி.அணில்குமார், ஏற்பாடு -திருத்தங்கல் சிவசுப்பிரமணியநாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் சத்யாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், காலை 10.

நாட்டு நலப்பணித் திட்டம் 2 ஆவது நாள்: பிளாஸ்டிக் ஒழிப்பு பணி, காலை 7, ஹோமியோபதி மருத்துவமுகாம், நடத்துபவர் மருத்துவர் இ.பிரகாஷ், ஏற்பாடு விளாம்பட்டி ஏ.வி.எம்.மாரிமுத்துநாடார் மேல்நிலைப்பள்ளி, மாரனேரி  காலை 10.

ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில்: பௌர்ணமி பூஜை விழா, இரவு 7.

கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்சார்ச்சனை விழா, 4வது நாள், ஸ்நபன பூஜை காலை 6, அர்ச்சனை காலை 9.30, தீபாராதனை இரவு 8.30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.