சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

தஞ்சாவூர்

Updated On :

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி: கல்லூரி மலர் வெளியீட்டு விழா, பதக்கம் வழங்கும் விழா, ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழா, பங்கேற்பு - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமை - வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், கல்லூரி வளாகம், காலை 10.30.

தஞ்சாவூர் இலக்கிய வட்டம்: ஏழாம் நிகழ்வு, பருக்கை நாவல், லண்டாய் நூல் ஆய்வரங்கம், பங்கேற்பு - முனைவர் இரா. காமராசு, கவிஞர் புனிதா கணேசன், வீரபாண்டியன், ச. விஜயலட்சுமி, சரோஜ் நினைவரங்கம், ஆற்றுப்பாலம், மாலை 6.

உலகத் திருக்குறள் பேரவை: புலவர் மொ. பழனிமாணிக்கனார் நினைவு இசைத் தமிழறிஞர்கள் தொடர் வகுப்பு நிகழ்ச்சி, நிகழ்த்துபவர் - முனைவர் சண்முக. செல்வகணபதி, வீரராகவ மேல்நிலைப் பள்ளி, மாலை 5.

திருவையாறு

நேரு யுவ கேந்திரா, திருவையாறு காந்தி பாரதி இளைஞர் மன்றம்: அரசு நலத் திட்ட விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் ஹிந்தி இரு வார விழா, பரிசளிப்பு விழா, தலைமை - திருவையாறு பாரதி இயக்கத் தலைவர் நீ. சீனிவாசன், சரசுவதி அம்பாள் தொடக்கப் பள்ளி, திருவையாறு, பிற்பகல் 3.

ஆன்மிகம்

ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி: வேதபாராயணம், மாலை 5.25  பஜனை, மாலை 6 மங்களஹாரத்தி, ஸ்ரீவெங்கடேசுவரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சீனிவாசபுரம், இரவு 7.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.