பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

நாகர்கோவில்

Updated On :

நாகர்கோவில்

அருள்மிகு நாகராஜா கோயில்: சிறப்பு பூஜை, காலை 6, இரவு 7.30.

பறக்கை

அருள்மிகு மதுசூதனப் பெருமாள் கோயில்: அபிஷேகம், காலை 5.30, தீபாராதனை, காலை 6, உச்சிகால தீபாராதனை, காலை 10.30, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, அர்த்த ஜாம பூஜை, இரவு 7.30, ஏகாந்த தீபாராதனை, இரவு 7.45.

கன்னியாகுமரி

அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.

அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயில்: நிர்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 8.30.

சாமிதோப்பு

அய்யா வைகுண்டர் தலைமைப்பதி: நடைதிறப்பு, அதிகாலை 4, வாகன பவனி, காலை 6, நித்தப்பால் தர்மம், காலை 7, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அன்ன தர்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.

கொட்டாரம்

அருள்மிகு ஸ்ரீ ராமர் கோயில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.

அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி, காலை 4.45 முதல் 5.45  மாலை 5.45 முதல் 6.45.

தெற்கு குண்டல்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.

மகாதானபுரம்

ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.

குமாரகோவில்

அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில்: உஷபூஜை, காலை 6, அபிஷேகம், முற்பகல் 11, அலங்கார தீபாராதனை, நண்பகல் 12, தீபாராதனை, மாலை 6.30.

பூவங்காபறம்பு

பூவை ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில்: குங்கும அபிஷேகம், மாலை 5.30, தீபாராதனை, மாலை 6.30.

சுங்கான்கடை

அருள்மிகு சித்தி விநாயகர் கோயில்: தீபாராதனை, காலை 7.30, இரவு 7.30.

அருள்மிகு நாகஜோதி அம்மன் கோயில்: தீபாராதனை, காலை 7.30, இரவு 7.30.

ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோயில்: தீபாராதனை, காலை 8, இரவு 7.

இரணியல்

ஒடுப்புரை அருள்மிகு நாகரம்மன் திருக்கோயில்: அபிஷேகம், காலை 11, தீபாராதனை, நண்பகல் 12, அன்னதானம், நண்பகல் 1.

அருள்மிகு அழகு முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் கோயில்: தீபாராதனை, காலை 8.30, இரவு 8.

வெள்ளிமலை

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: தீபாராதனை, காலை 6, மாலை 6.30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.