மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

ராமநாதபுரம்

Updated On :

ராமநாதபுரம்

கம்பன் கழகத்தின் 17ஆவது ஆண்டு விழா: இரண்டாம் நாள் நிகழ்ச்சி. தலைமை. தலைவர் எம்.ஏ.சுந்தர்ராஜன், சாதனையாளர்களுக்கு

விருதுகள் வழங்கி சிறப்புரை, சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா, ஆயிர வைசிய மகாஜன சபை திருமண மண்டபம், காலை 9.30. பட்டிமண்டபம்,  கற்போர் உள்ளத்தை பெரிதும் ஈர்ப்பது இலக்குவனனின் தொண்டே, பரதனின் தவமே, நடுவர்.புதுச்சேரி பேராசிரியர் நா.இளங்கோ, மாலை 5.30.

தேரிருவேலி

இலவச கண் சிகிச்சை முகாம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மருத்துவ ஆலோசனைகள் வழங்குவோர், கிருஷ்ணன் கோயில் சங்கரா மருத்துவ குழுவினர், காலை 10.

காரைக்குடி

குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம்: காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை. நாராயணன் ரோட்டரி அரங்கம், கண்ணதாசன் நகர், காலை 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.