
நாகர்கோவில்
அருள்மிகு நாகராஜா கோயில்: நிர்மால்ய பூஜை அதிகாலை 4, உஷபூஜை,காலை 5, உச்சிகால பூஜை முற்பகல் 11, சாயரட்சை மாலை 6.30, அர்த்தஜாம பூஜை இரவு 7.45
சுசீந்திரம்
தாணுமாலயசுவாமி கோயில்:நடைதிறப்பு அதிகாலை 4, நிர்மால்ய தரிசனம் அதிகாலை 4.30, அபிஷேகம் காலை 5, உஷபூஜை காலை 6, அபிஷேகம் காலை 10, உச்சிகால பூஜை முற்பகல் 11, சாயரட்சை பூஜை மாலை 6, ஸ்ரீபலி இரவு 7.30, திருநடைக்காப்பிடுதல் இரவு 8.15
பூதப்பாண்டி
பூதலிங்கசுவாமி கோயில்:நடைதிறப்பு காலை 5, உஷபூஜை காலை 6, அபிஷேகம் காலை 10, உச்சிகால பூஜை முற்பகல் 11, சாயரட்சை பூஜை மாலை 6, அர்த்தஜாமபூஜை இரவு 8.
கன்னியாகுமரி மாவட்ட கேரள அரசு ஓய்வூதியர்கள் சங்கம்:24 ஆம் ஆண்டு விழா, பங்கேற்பு- தலைவர் ஆர்.பத்மநாபன், என்.குமாரசுவாமி, செயலர் எஸ்.கிராஸ்புஷ்பராஜ், காலை 10.30.
கன்னியாகுமரி
அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.
அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயில்: நிர்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 8.30.
சாமிதோப்பு
அய்யா வைகுண்டர் தலைமைப்பதி: நடை திறப்பு, அதிகாலை 4, வாகன பவனி, காலை 6, நித்தப்பால் தர்மம், காலை 7, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அன்ன தர்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.
கொட்டாரம்
அருள்மிகு ஸ்ரீ ராமர் கோயில்:விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.
அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி, காலை 4.45 முதல் 5.45 மாலை 5.45 முதல் 6.45.
தெற்கு குண்டல்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.
மகாதானபுரம்
ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.
இடைக்கோடு
பேரூர் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில் திருவிழா: கணபதி ஹோமம், காலை 5.30, பாராயணம், முற்பகல் 11.45, அன்னதானம், பிற்பகல் 1, சமய சொற்பொழிவு போட்டி, மாலை 4, தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபூதபலி, இரவு 8.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





