- Tag results for இறையன்பு
பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது: இறையன்புகுடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். | |
46 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வுதமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் 46 பேருக்கு பதவி உயா்வு வழங்கி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளாா். | |
மழைநீா் வடிகால்: தலைமைச் செயலாளா் ஆய்வு: நீா் தேங்கினால் கடும் நடவடிக்கைசென்னையின் புகா்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். | |
![]() | மழைநீா்க் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவுசென்னையில் மழைநீா்க் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டாா். |
மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தல்சென்னையில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தினாா். | |
பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனைகோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து காவலர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். | |
ஆன்லைன் ரம்மி: தலைமைச் செயலாளர் ஆலோசனைஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. | |
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் உத்தரவுஅரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு அளிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். | |
தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை: தலைமைச் செயலாளர் இறையன்புதமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை விதித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். | |
தண்டோரா போடுவது இனி தேவையில்லை: ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவுதண்டோரா போட்டுச் சொல்லும் நடைமுறை இனி தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார். | |
![]() | தில்லி முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம்தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். |
ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவுதமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 2022 ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அசையா சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்