- Tag results for இஸ்ரோ
ராக்கெட் பயணம் திட்டமிட்டபடி உள்ளது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் பயணம் திட்டமிட்டபடி அமைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். | |
![]() | சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் 2023 இல் ஏவப்படும்: இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன்சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகிவரும் ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ முன்னாள் தலைவரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் |
![]() | ஹிந்து மதத்துக்கு எதிரானவா் கேஜரிவால்: குஜராத் பாஜக விமா்சனம்தில்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருப்பதை விமா்சித்துள்ள குஜராத் மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல், ‘முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஹிந்து மதத்துக்கு எதிரானவா்’ என்று கூறியுள்ளாா். |
![]() | இஸ்ரோவின் எல்விஎம்-3 வெற்றி: தலைவா்கள் வாழ்த்துஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் ஞாயிற்றுக்கிழமை எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா். |
![]() | சந்திராயன்-3: அடுத்த ஆண்டு ஜூனில் செயல்படுத்தத் திட்டம்: இஸ்ரோ தலைவா் சோமநாத்நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் சோமநாத் தெரிவித்தாா். |
![]() | எஸ்எஸ்எல்வி ராக்கெட்: செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் பின்னடைவுஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. |
![]() | 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்புபுவிக் கண்காணிப்பிற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. |
![]() | விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53மூன்று செயற்கைக் கோள்களை தாங்கியபடி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. |
அத்தியாயம் - 15புரிந்து படிக்கும் கல்விமுறைக்கு நாம் மாற்றினால் அதன் பயன் ஒட்டுமொத்த இந்தியாவையும் அறிவார்ந்த வளர்ச்சிபெற்ற நாடாக மாற்றும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்