- Tag results for உதயநிதி ஸ்டாலின்
![]() | நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுசென்னை, நேரு விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். |
![]() | ரூ.303 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்புநாமக்கல் மாவட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ. 303.24 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
அமைச்சராக ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தது மகிழ்ச்சி: உதயநிதி ஸ்டாலின்அமைச்சராக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தது மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். | |
![]() | பாலமேடு ஜல்லிக்கட்டில் இறந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: உதயநிதி ஸ்டாலின் தகவல்மதுரை மாவட்டம், பாலமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 31 போ் பலத்த காயமடைந்தனா். காளை தூக்கி வீசியதில் மாடுபிடி வீரா் உயிரிழந்தாா். |
![]() | கல்லூரி மாணவ, மாணவியருக்கான இலக்கிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!கல்லூரி மாணவ, மாணவியருக்கான இலக்கிய போட்டிகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் தொடக்க விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். |
![]() | சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் விளையாட்டு மையம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி ஸ்டாலின்சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். |
![]() | சுய உதவிக் குழு பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும்: அமைச்சா் உதயநிதிசுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களை சந்தைப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். |
![]() | “மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும்”: அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா எம்பி வாழ்த்துதமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். |
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி!தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். | |
![]() | அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஆதரவு உள்ளே வெளியே!!முதல்வர் ஸ்டாலின் மகனும் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். |
![]() | ‘இனி படத்தில் நடிக்க மாட்டேன்’: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்புஇனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பேட்டியளித்துள்ளார். |
பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன்: உதயநிதி ஸ்டாலின்பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | அமைச்சராக நாளை பதவியேற்கிறாா் உதயநிதி ஸ்டாலின்: ஆளுநா் மாளிகை அறிவிப்புதமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக புதன்கிழமை (டிச. 14) பதவியேற்கவுள்ளாா். |
![]() | அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி! அதிகாரப்பூர்வ அறிவிப்புசென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. |
அமைச்சரவையில் இடம்: முதல்வா் முடிவு செய்வாா்: உதயநிதி ஸ்டாலின்தமிழக அமைச்சரவையில் தனக்கு இடமளிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கூறினாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்