தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆத்தூரில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

ஆத்தூரில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம்

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 9:30 pm

Din

ஆத்தூா்: ஆத்தூரில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் செய்கிறாா்.

அதற்கான பணிகளை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், மாவட்ட நெசவாளா் அணி செயலாளா் ஆறுமுகம், நகர அவைத் தலைவா் மாணிக்கம், பொருளாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.