- Tag results for உயர்நீதிமன்றம்
![]() | யானைகளைப் பராமரிக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது?: உயர்நீதிமன்றம் கேள்விதனிநபர் மற்றும் கோயில்களில் உள்ள யானைகளைப் பராமரிக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. |
![]() | தபால் வாக்காளர் பட்டியல் எப்போது வழங்கப்படும்?: நீதிமன்றம் கேள்விமூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்?: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு |
![]() | திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது ஓட்டுக்காக அல்ல: நீதிமன்றம்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்காக தானே தவிர, தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இருக்க கூடாது : உயர்நீதிமன்றம் கருத்து |
![]() | கிராம சபைக் கூட்டம்: அரசுக்கு இறுதி அவகாசம்கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் அளித்துள்ளது. |
![]() | கிரிஜா வைத்தியநாதன் நியமன வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவுதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆணவக் கொலைகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: நீதிமன்றம்தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | புதிய வகை கரோனாவைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?: நீதிமன்றம்புதிய வகை கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | 7.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புமருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. |
![]() | கிரானைட் குவாரிகளை தொடங்க புதியதாக உரிமம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம்மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிதாக உரிமம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | முதல்வர் பங்கேற்ற விழாவில் கரோனா விதிமீறல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஆளுங்கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு |
![]() | விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆலோசகரை கொல்ல முயன்ற விவகாரம்: வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்புவிடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்ற வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
![]() | கனரக வாகனங்களுக்கான தகுதிச்சான்று: புதிய விதிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைகனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது உதிரி பாகங்களை குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்கி, அதற்கான சான்று பெற வேண்டும் என்ற புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவியை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவுகள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு கடத்திச் சென்ற, தனது மகளை மீட்டுத்தரக் கோரிய வழக்கில் மணப்பெண் சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | 10-ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு அனுமதிபத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. |
![]() | நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தலா? வாக்கு எண்ணிக்கையா?: உயர்நீதிமன்றம்நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்துவதா? அல்லது ஏற்கனவே நடந்த தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்