- Tag results for கடலூர்
கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை நிறுத்தம்: எம்எல்ஏ கண்டனம்கடலூர் மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வழங்கப்படுவது முன்னறிவிப்பு ஏதுமின்றி சுமார் 18,000 பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. | |
![]() | கடலூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்கடலூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 56 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. |
![]() | கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் சாவுகடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் உயிரிழந்தார். |
![]() | கடலூரில் 297 பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு!2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல இயக்கப்படும் வாகனங்களின் தரத்தை பரிசோதிக்கும் நிகழ்வு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
கடலூரில் வாண வெடி கொட்டகையில் தீ விபத்து : 3 பேர் பலிகடலூர் எம்.புதூரில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. | |
![]() | கடலூர்: கெடிலம் ஆற்றில் மூழ்கி பெண்கள் பலி: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சசிகலாகெடிலம் ஆற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (13), காவியா(11) ஆகியோரின் பெற்றோரை, சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார். |
![]() | கடலூரில் 7 பெண்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல்கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | கடலூர்: படகில் 10 கி.மீ. இரு கை சிலம்பாட்டம்; சிறுவர்கள் சாதனைகடலூரில் படகில் தொடர்ந்து 10 கி.மீ. இரு கை சிலம்பாட்டம் செய்து சிறுவர்கள் சாதனை படைத்துள்ளனர். |
![]() | கடலூரில் சூறைக்காற்றுடன் மழை: 2.50 லட்சம் வாழைகள் சேதம்கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 2.50 லட்சம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. |
![]() | சொத்து தகராறில் இரட்டைக் கொலை வழக்கு: தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனைசொத்து தகராறில் உறவினர்கள் இரண்டு பேரை கொலை செய்ததாக தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. |
![]() | கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகைகடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தர்னாவில் ஈடுபட்டனர். |
![]() | குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்னாகடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. |
![]() | கடலூர்: கடற்கரை விளையாட்டு போட்டிகள்; 121 அணிகள் பங்கேற்புகடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் |
![]() | கடலூரில் காவல்துறையை கண்டித்து ஏஐடியுசி திடீர் போராட்டம்நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். கூலியை உயர்ந்த வேண்டும் |
![]() | கடலூர் ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த பெண்கள் திடீர் போராட்டம்கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்