- Tag results for கட்டாயம்
![]() | திமுகவில் வாரிசு அரசியல் காலத்தின் கட்டாயம்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூதிமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். |
![]() | புதுச்சேரியில் தலைக்கவசம் கட்டாயம்: நாளை முதல் அமல்!புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் கட்டாயம் என்பது நாளை செவ்வாய்க்கிழமை(நவ.1) முதல் அமலுக்கு வருகிறது. |
இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர் கல்வித் துறைபி.காம், பிபிஏ, பிசிஏ இளங்கலை பட்டப்படிப்புகளில் 2 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. | |
![]() | அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம்அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. |
![]() | இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறைஅனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | அரசு மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | சேலம் மாநகரில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம்சேலம் மாநகரில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். |
![]() | ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய பான் அல்லது ஆதார் கட்டாயம்ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய ஆதார் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்!தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
உதகை சுற்றுலா தலங்களில் முகக் கவசம் கட்டாயம்உதகை சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | மெட்ரிக் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம் கட்டாயம்உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 20-ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி பிரகாஷ் உத்திரவிட்டுள்ளார். |
![]() | மோட்டாா் சைக்கிளில் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் கடும் நடவடிக்கைசென்னையில் இன்று முதல் மோட்டாா் சைக்கிளில் பின் இருக்கையில் அமருபவா்களுக்கும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சென்னை பெருநகர காவல்துறையின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்