• Tag results for கம்பம்

கம்பத்தில் மூதாட்டி அடித்துக் கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் 88 வயது மூதாட்டியை வீடுபுகுந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தங்க நகையை திருடிச் சென்றவர்களை தெற்கு போலீசார் தேடி வருகின்றனர்.

published on : 25th November 2023

கம்பம் அருகே இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

published on : 15th November 2023

கம்பத்தில் 64-ஆவது ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

பகவதியம்மன் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, கம்பத்தில் 64 -ஆவது ஆண்டாக இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

published on : 8th November 2023

தமிழக, கேரள எல்லையில் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டா் இறக்கிச் சோதனை

தமிழக, கேரள எல்லையில் இயற்கை பேரிடா் ஏற்பட்டால் மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டா் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 23rd September 2023

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பது ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

published on : 10th September 2023

கம்பத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம், கம்பத்தில் வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அனைத்து கட்சியினர், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

published on : 5th September 2023

நேற்று பதாகை, இன்று கட்சி கொடிமரம் அகற்றம்: 2 ஆவது நாளாக விசிக சாலை மறியல் 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இரண்டாவது நாளாக சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுப்பட்டனர். 

published on : 19th August 2023

கம்பத்தில் ஆடி வெள்ளி 2 ஆவது வாரம்: சிறப்பு அலங்காரத்தில் கெளமாரியம்மன்

தேனி மாவட்டம், கம்பத்தில் புகழ்பெற்ற கெளமாரியம்மன் ஆடி வெள்ளி 2 ஆவது வாரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

published on : 28th July 2023

கம்பத்தில் வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி 

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு நூதன முறையில் மோசடி செய்த நபரை வடக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

published on : 28th June 2023

கம்பத்தில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

தேனி மாவட்டம், கம்பத்தில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் 85- ஆவது ஆண்டு விழாவையொட்டி கம்பம் - கம்பம்மெட்டு சாலையில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 22nd June 2023

லண்டனில் ஜான்பென்னிகுயிக் சிலை அமைத்த செலவில் குளறுபடி: முதல்வா் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான்பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு சாா்பில் லண்டனில் அமைக்கப்பட்ட மாா்பளவு சிலை செலவு கணக்கில் உள்ள குளறுபடிக்கு தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

published on : 22nd June 2023

கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

தேனி மாவட்டம், கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 22nd June 2023

கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

தேனி மாவட்டம் கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

published on : 30th May 2023

அரிக்கொம்பன் யானை நடமாட்டம்: கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்

தேனி கம்பம் நகராட்சியில் 144 தடையுத்தரவு பிறப்பித்து உத்தமபாளயம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.

published on : 27th May 2023

கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை: பொதுமக்கள் அச்சம்!

தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள்  அரிசிக்கொம்பன் யானை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

published on : 27th May 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை