• Tag results for கோகுல்ராஜ்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் சாதிவெறியர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்புகிறோம்

published on : 2nd June 2023

கோகுல்ராஜ் கொலை வழக்குத் தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கை விசாரித்து, மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

published on : 2nd June 2023

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயா்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

published on : 2nd June 2023

கோகுல்ராஜ் வழக்கு: திருச்செங்கோட்டில் நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சென்னை உயா் நீதிமன்றம் நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

published on : 6th January 2023

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கோகுல்ராஜ் வழக்கில் தனக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுவாதி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

published on : 6th January 2023

கோகுல்ராஜ் கொலை: சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை- மதுரைக் கிளை உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 30th November 2022

கோகுல்ராஜ் கொலை: நீதிமன்றத்தில் ஆஜரானார் சுவாதி; இன்று என்ன நடக்கும்?

கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜரானார்.

published on : 30th November 2022

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

published on : 26th November 2022

விடியோவில் உங்களைப் பார்த்தே தெரியாது என்கிறீர்களே? சத்தியம் சுடும்: நீதிபதி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜரான சுவாதியிடம், விடியோவில் உங்களைப் பார்த்தே நீங்கள் தெரியாது என்று சொல்கிறீர்களே என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

published on : 25th November 2022

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுவாதி மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

திடீரென சுவாதி மயங்கி விழுந்தார். உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

published on : 25th November 2022

நீதித்துறை மனசாட்சியைத் திருப்திப்படுத்த.. நீதிமன்றத்தில்  சுவாதி ஆஜர்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

published on : 25th November 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை