- Tag results for சீமான்
![]() | ரயில்வேத் தேர்வு: தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்ரயில்வேத் தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். |
![]() | ஆா்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த சீமான்சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திடீரென மயங்கி விழுந்தாா். |
![]() | திருவொற்றியூர்: பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் சீமான்சென்னை, திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். |
![]() | நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் ஒதுக்கீடுநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டிதமிழகத்தில் விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். |
![]() | யாருடனும் கூட்டணி இல்லை, 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான்!கேலி, கிண்டல் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும். அதற்காக அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நான் அமைதியாகி விட மாட்டேன். என்று சீமான் பதில் அளித்துள்ளார். |
கமுதி மக்களுக்கு சாபமாக மாறிப்போன, அதானியின் பசுமை ஆற்றல் சூரிய எரிசக்தி ஆலை!"எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ நிலத்தடி நீர் விற்க அனுமதிக்கப்படவில்லை, ஆனால் அவை சோலார் தொகுதிகள் சுத்தம் செய்ய ஒப்பந்தக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன." என்று கூறினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்