- Tag results for ஜெயலலிதா
![]() | ஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை: சசிகலாஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே? என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். |
![]() | ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியாக அஞ்சலிமறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவா் நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை தனித்தனியாக அஞ்சல |
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலிஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். | |
![]() | ஜெயலலிதா இறந்த திதியால் அம்பலமான சதி: பஞ்சாங்கம் இணைப்புஜெயலலிதா இறந்தது 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி என்று தெரிய வந்திருப்பதாகவும், ஜெயலலிதா இறந்த திதியால் இந்த சதி அம்பலமானதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் விவரிக்கிறது. |
![]() | ரகசியம்.. ரகசியம்.. சசிகலாவால் காக்கப்பட்ட ரகசியங்கள்நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியம்காக்கப்பட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்?ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் அவர் இறந்த தேதி குறித்து முரண்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. | |
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யவிடாமல் தடுத்தார் சசிகலா: அறிக்கைஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய விடாமல் சசிகலா தடுத்தார் என்று குற்றம்சாட்டியுள்ளது. | |
![]() | ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல்! சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரைஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
ஜெயலலிதா மரணமும் விசாரணை ஆணையமும்தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சா் ஜெ. ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி, தனது 68-ஆவது வயதில் மரணம் அடைந்து விட்டாா். பிறப்பும் இறப்பும் எல்லோருக்கும் நிகழ்வதுதான். | |
![]() | ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க சட்ட ஆலோசனை: ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை மீது தமிழக அமைச்சரவை முடிவுமுன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக அவரின் தோழி வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆகியோரை விசாரிக்கக் கோரும் ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள் |
ஜெயலலிதா மரணம்: முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமிமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த 600 பக்க இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார். | |
![]() | ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை இன்று தாக்கல்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை விரைவில் தாக்கல்?முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஜெயலலிதாவின் பெயா் மறைப்பு: ஓ. பன்னீா்செல்வம் கண்டனம்ஈரோடு மேம்பாலத்துக்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பெயா் மறைக்கப்பட்டதாகக் கூறி எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா். |
கொடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணைகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்