- Tag results for தொடக்கம்
![]() | மேட்டூர் அனல் மின் நிலைய 2வது பிரிவு: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2-வது பிரிவில் நான்கு நாள்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. |
![]() | நாமக்கல்: ஆதிவாசி அமைப்புகளின் தேசிய மாநாடு தொடக்கம்நாமக்கல்லில், ஆதிவாசிகள் அமைப்புகளின், நான்காவது தேசிய அளவிலான மாநாடு செவ்வாய்க்கிழமை(செப்.19) தொடங்கியது. |
![]() | மகளிா் உரிமைத் தொகை திட்டம்: நிராகரிப்புக்கான காரணம் அறிய தனி இணையதளம் தொடக்கம்மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய தமிழக அரசு புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியது. |
![]() | திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | இசைக்கல்லூரிகளில் புதிய இளங்கலை பட்டப்படிப்பு தொடக்கம்!தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு தொடங்கப்படுவதாக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார். |
![]() | விழுப்புரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். |
![]() | முதுநிலை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வு நாளை தொடக்கம்முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் திங்கள்கிழமை (ஆக.7) தொடங்கவுள்ளது. |
![]() | பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப். 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. |
![]() | நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடக்கம்!நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
![]() | முதலாமாண்டு மாணவா்களுக்காக கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூலை 3-ஆம் தேதி திறப்புதமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் என்று உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம்ஏற்காடு கோடை விழாவின் முதல் நிகழ்வாக மலை ஏறும் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். |
![]() | ஏற்காடு கோடை விழா மே 21-ல் தொடக்கம்ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி மே 21 முதல் முதல் 28 வரை 8 நாள்கள் நடைபெறுகிறது. |
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை இன்று முதல்வர் தொடக்கி வைக்கிறார்!பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார். | |
![]() | கண் மருத்துவப்பிரிவு வாகன சேவையை முதல்வர் தொடக்கி வைத்தார்!நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு வாகனங்களின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். |
![]() | ஜேஇஇ முதல்நிலை தோ்வு தொடங்கியது!ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) தோ்வானது நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜன. 24) இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்