- Tag results for நகைக்கடன்
![]() | ஒரு வாரத்தில் ரூ.4,805 கோடி நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ. பெரியசாமிதமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடி மதிப்புள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். |
![]() | நகைக்கடன் தள்ளுபடி: மார் 31-க்குள் நகைகள் திருப்பித்தரப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமிதங்க நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், தகுதி உள்ள நபர்களுக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் நகைகள் திரும்ப வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். |
![]() | நகைக்கடன் தள்ளுபடி: சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவுதமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | 'ஒரே நபர் 672 நகைக்கடன் பெற்றுள்ளார்' - முறைகேடு குறித்து ஐ. பெரியசாமி விளக்கம்தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலி நகைகள் வைத்து நகைக்கடன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். |
![]() | 35 லட்சம் பேருக்கு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடியில்லை: புதிய நிபந்தனைகள்கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48 லட்சம் பேரின் நகைக்கடன்களில் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. |
![]() | கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியில்லாதோர் விவரம் வெளியீடுகூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில், தகுதி பெறாத இனங்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. |
![]() | கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணையை நடத்த சிபிஐ (எம்) வலியுறுத்தல்கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை குறித்து சிபிசிஐடி விசாரணையை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்