- Tag results for பிரதமர் மோடி
![]() | திருமண விழாக்களை வெளிநாடுகளில் நடத்த வேண்டாம் : பிரதமர் மோடிஇந்தியாவில் உள்ள பெரிய குடும்பங்கள் திருமண விழாக்களை உள்நாட்டிலேயே நடத்த வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். |
'மோடி அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது' - சு. வெங்கடேசன் எம்.பி.பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் ரூ. 25 லட்சம் கோடி வாராக்கடன் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார். | |
![]() | இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடிஇக்கட்டான இந்த சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். |
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். | |
![]() | சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாடு: பிரதமர் மோடி தொடக்கிவைக்கிறார்தில்லியில் 2 நாள்கள் நடைபெறும் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைக்கிறார். |
![]() | காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி!பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கிய வானதி சீனிவாசனைத் தடுத்து, காலில் விழக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார் பிரதமர் மோடி. |
![]() | திமிர்பிடித்த கூட்டணி: சனாதன சர்ச்சை குறித்து இந்தியா கூட்டணியை சாடிய பிரதமர் மோடிதிமிர்பிடித்த கூட்டணி சனாதன தர்மத்தை அழித்து நாட்டை மீண்டும் அடிமைத்தனத்திற்கு தள்ள விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். |
![]() | 60 ஆண்டுகளில் செய்யாததை 8 ஆண்டுகளில் சாதித்தார் பிரதமர் மோடி: அனுராக் தாக்கூர்!60 ஆண்டுகளில் செய்ய முடியாததை 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து முடித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சனிக்கிழமை கூறினார். |
![]() | நிலவில் லேண்டர் தரையிறங்கிய நாள் தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடிநிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | லேண்டர் இறங்கிய இடத்திற்கு பெயர் சிவசக்தி: பிரதமர் மோடிநிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். |
![]() | கிரீஸ் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு கிரீஸ் சென்றடைந்துள்ளார் பிரதமர் மோடி. |
![]() | இந்தியர்களின் சராசரி வருவாய் ரூ.13 லட்சமாக உயர்வு: பிரதமர் மோடி2014ஆம் ஆண்டு சராசரி இந்தியரின் ஊதியம் ரூ.4 லட்சத்திலிருந்து 9 ஆண்டுகளில் ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | மணிப்பூர் எரிகிறது; பிரதமர் மோடி சிரிக்கிறார்: ராகுல் காந்திமணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியோ சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். |
![]() | மணிப்பூர் வளர்ச்சிக்கே முன்னுரிமை: பிரதமர் மோடிமணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது தலையாய பணி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். |
![]() | என்னை அவதூறாகப் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக்: பிரதமர் மோடிஎன்னை அவதூறாகப் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போல இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்