- Tag results for மாநிலங்களவை
![]() | மாநிலங்களவைத் தோ்தல்: நாளை முதல் வேட்புமனுதமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு 3 வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ளது. ஓரிடத்தை கூட்டணிக் கட்சிக்கான காங்கிரஸுக்கு அளித்துள்ளது. அதிமுக இரு இடங்களுக்கு போட்டியிடுகிறது. |
![]() | அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? - இன்று மாலை கூடுகிறது உயர்நிலைக் குழுஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு அக்கட்சியின் உயர்நிலைக் குழு இன்று வியாழக்கிழமை மாலை கூடுகிறது. |
![]() | திமுக மாநிலங்களவை வேட்பாளா்கள் அறிவிப்புதமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அக்கட்சித் தலைமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. |
![]() | அத்தியாவசிய மருந்துகள் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்: மாநிலங்களவையில் எதிா்க் கட்சிகள் வலியுறுத்தல்அத்தியாவசிய மருந்துகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயா்த்தப்பட்டிருப்பது குறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கவலை |
![]() | குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றி பெறச் செய்த மாநிலங்களைத் தண்டிக்கக் கூடாது: எதிா்க்கட்சிகள் கோரிக்கைகுடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. |
![]() | மேகாலயத்தில் ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திரிணமூல் கோரிக்கைமேகாலய மாநிலத்தில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தா சேத்ரி கோரிக்கை விடுத்தாா். |
![]() | வங்கதேசம், இலங்கைக்கு அதிக கோதுமை ஏற்றுமதி: மாநிலங்களவையில் தகவல்கடந்த நிதியாண்டில் மாா்ச் 21 வரை இந்தியா 70.30 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது. |
![]() | ஓய்வு பெறும் எம்.பி.க்களின் அனுபவ அறிவு நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை: பிரதமர் மோடிஓய்வு பெறும் எம்.பி.க்களின் அனுபவ அறிவு நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளித்தார். |
தில்லியில் சோனியா காந்தியுடன் கேரள காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்புமாநிலங்களவைத் தேர்தலுக்கான உறுப்பினர்களை உறுதி செய்யும்பொருட்டு கேரள காங்கிரஸ் தலைவர்கள் இன்று அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தனர். | |
![]() | நெடுஞ்சாலை விபத்துகள் குறித்து நிதின் கட்கரி சொன்ன நல்ல தகவல்சாலை விபத்துகள் குறைந்துள்ளதாகவும் அதே போல விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்திருப்பதாகவும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். |
![]() | கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ள மாநிலங்களவைநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ளது. |
![]() | இன்னமும் 32,000 கேள்விகளுக்கு பதில் சொல்லாத மத்திய தகவல் ஆணையம்தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 32,000 கேள்விகள், இன்னமும் மத்திய தகவல் ஆணையத்தின் முன் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. |
![]() | 12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | மாநிலங்களவையில் அமளி: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
![]() | புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதுபுதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை காலை தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்