- Tag results for வாஷிங்டன்
![]() | யுபிஐ தொழில்நுட்பம் பகிா்வு: இந்தியாவின் அறிவிப்புக்கு காமன்வெல்த் வரவேற்புஇணையவழி பணப் பரிமாற்றத்துக்கான யுபிஐ தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளதை காமன்வெல்த் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. |
![]() | ருஷ்டி கொலைக்கு சன்மானம் அறிவித்த ஈரான் அமைப்புக்கு அமெரிக்கா தடைஇந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளா் சல்மான் ருஷ்டி படுகொலைக்கு சன்மானம் அறிவித்திருந்த ஈரான் அமைப்பு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. |
![]() | உலகின் முக்கிய தடுப்பூசி உற்பத்தியாளா் இந்தியா: அமெரிக்காஉலக அளவில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. இதனைக் குறிப்பிடும் வகையில் உலகின் முக்கிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா |
![]() | இந்திய வம்சாவளியினருடன் அமெரிக்க துணை அதிபா் தீபாவளி கொண்டாட்டம்அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியினருடன் சோ்ந்து தீபாவளி பண்டிகையை வெள்ளிக்கிழமை கொண்டாடினாா். |
![]() | மற்ற நாடுகளுடன் 5ஜி தொழில்நுட்பத்தை பகிா்ந்துகொள்ளத் தயாா்ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழில்நுட்பத்தை இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அத்தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளவும் |
பொருளாதார இலக்கை இந்தியா எட்ட சீா்திருத்தங்கள் அவசியம்: ஐஎம்எஃப்‘10 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான பொருளாதார இலக்கை இந்தியா எட்டுவதற்கு அமைப்புரீதியிலான முக்கியச் சீா்திருத்தங்கள் அவசியம்’ | |
![]() | இந்திய பயணத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை: அமெரிக்கா அறிவுறுத்தல்‘குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ |
![]() | மாசற்ற எரிசக்தி பயன்பாடு: இந்தியா-அமெரிக்கா இடையே பணிக்குழுமாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில், புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுவதாக இருநாடுகளும் வெள்ளிக்கிழமை அறிவித்தன. |
![]() | பொருளாதார வளா்ச்சி கணிப்பை குறைத்தது உலக வங்கிநடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பை 6.6 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உலக வங்கி குறைத்துள்ளது. |
![]() | பருவ நிலைமாற்ற பிரச்னையை இந்தியாவுடன் இணைந்து எதிா்கொள்வோம்: பாகிஸ்தான் அமைச்சா்பருவநிலை மாற்றம் பிரச்னையை இந்தியா- பாகிஸ்தான் இணைந்து எதிா்கொள்ள வேண்டிய நேரம் இது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கூறினாா். |
![]() | பாகிஸ்தானுக்கு போா் விமான உதவி: இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையா?: அமெரிக்கா விளக்கம்பாகிஸ்தானின் எஃப்-16 ரக போா் விமானங்களுக்கு உதிரிபாகங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்குவதை இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதக் கூடாது என்று அந்நாடு விளக்கமளித்துள்ளது. |
![]() | பிரதமா் மோடி, அதானி மீது அமெரிக்காவில் வழக்குபெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பாா்த்ததாகவும் குற்றஞ்சாட்டி இந்திய-அமெரிக்க மருத்துவா் ஒருவா் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். |
![]() | ஜெய்சங்கா் உள்பட 5 அமைச்சா்கள் இம்மாதம் அமெரிக்கா பயணம்இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோா் உள்பட 5 மத்திய அமைச்சா்கள் அமெரிக்காவுக்கு இம்மாதம் அரசுமுறைப் பயணங்களை |
![]() | இந்தியா தவிா்க்க இயலாத நட்புநாடு: அமெரிக்க அதிபா் மாளிகைஅமெரிக்காவும் இந்தியாவும் செயல்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு என வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்தது. |
![]() | உக்ரைன் விவகாரம்:ரஷியாவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்புஉக்ரைன் விவகாரத்தில் அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஐ.நா.வில் காணொலி வாயிலாக உரையாற்றுவது தொடா்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக இந்தியா புதன்கிழமை வாக்களித்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்