- Tag results for AIIMS
![]() | தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தூய்மைப்பணியில் ஈடுபட்டார். |
![]() | எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் தனிச் சாதனை படைத்த காஷ்மீர் மாணவி!எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வில் காஷ்மீர் மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்ச்சி பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். |
![]() | முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக் குறைவால் காலமானார்எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலமானார். அவருக்கு வயது 66. |
![]() | அருண் ஜேட்லியின் உடல்நிலை மோசமடைந்தது: எய்ம்ஸ் தகவல்முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை வெள்ளியன்று மிகவும் மோசமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | உன்னாவ் பெண்ணுக்கு நினைவு திரும்பியது: விபத்தல்ல; கொலை! பரபரப்பு வாக்குமூலம்!!எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண்ணுக்கு நினைவு திரும்பிய நிலையில், கார் விபத்துக்குள்ளாகவில்லை, அது திட்டமிட்ட கொலை என்று பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். |
![]() | தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்துதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | அருண் ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடம்?அருண் ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | அருண் ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடம்? எய்ம்ஸ் விரைகிறார் குடியரசுத் தலைவர்முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை நேரில் சந்திக்க குடியரசுத் தலைவர் எய்ம்ஸ் விரைகிறார். |
![]() | அருண் ஜேட்லியின் உடல்நிலை சீராக உள்ளது: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். |
![]() | எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அருண் ஜேட்லி அனுமதிஉடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | உன்னாவ் பெண்ணை எய்ம்ஸ் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுசாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உன்னாவ் பெண்ணை லக்னௌவில் இருந்து எய்ம்ஸ் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர். |
![]() | மருத்துவ ஆணைய மசோதா எதிர்ப்பு: மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | வேலை... வேலை... வேலை... எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் அதிகாரி பணிஅகில இந்திய மருத்துவ அறிவியல் மையம்(எய்ம்ஸ்) இந்தியா முழுவதும் கிளைகள் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போது சத்தீஸ்கர் |