• Tag results for Adjourned

பாகிஸ்தான் நாடாளுமன்றம் பகல் 1 மணி வரை ஒத்திவைப்பு: வாக்கெடுப்பு நடக்குமா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றம் கூடிய நிலையில், நாடாளுமன்றத்தை பகல் 1 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். 

published on : 9th April 2022

எதிர்க்கட்சிகள் அமளியால் பகல் 12 வரை மக்களவை ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயா்வு விவகாரத்தை விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

published on : 5th April 2022

பெட்ரோல் விலை உயர்வு: மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

published on : 4th April 2022

பெட்ரோல், டீசல் விலை: அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

published on : 23rd March 2022

குளிர்காலக் கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் முன்கூட்டியே நிறைவு

மக்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா புதன்கிழமை அறிவித்தார்.

published on : 22nd December 2021

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: திமுக அமளியால் நாள் முழுவதும் மக்களவை முடக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்களவையில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இன்று நாள் முழுவதும் அவை முடங்கியது.

published on : 21st December 2021

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவைத் தலைவர் வெங்கைய நாயுடு பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

published on : 21st December 2021

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

published on : 20th December 2021

நாடாளுமன்ற இரு அவைகளும் டிச.20 காலை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.

published on : 17th December 2021

மாநிலங்களவை டிச.20 காலை வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவை திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.

published on : 17th December 2021

தொடரும் அமளி: மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்வதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

published on : 15th December 2021

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

published on : 14th December 2021

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

published on : 13th December 2021

தொடரும் அமளி: மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்வதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தெரிவித்துள்ளனர்.

published on : 8th December 2021

தொடரும் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்வதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

published on : 7th December 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை