• Tag results for Annamalai

அக். 3ல் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்! கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. 

published on : 30th September 2023

பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடைய சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

published on : 27th September 2023

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்: அண்ணாமலை பேட்டி

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

published on : 27th September 2023

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?

தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பிடிக்க  வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவுடன் பயணித்துவந்த பாஜகவின் பயணம் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.

published on : 25th September 2023

பாஜக தலைமை முடிவு செய்யும்: அண்ணாமலை!

அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜக தேசிய தலைமை பதிலளிக்கும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

published on : 25th September 2023

அமைச்சர் துரைமுருகன் அறிக்கைக்கு அண்ணாமலை விளக்கம்

திமுக ஆட்சிக்காலத்தில் வெறும் 5 அணைகளே கட்டப்பட்டது என அண்ணாமலை கூறியதாக துரைமுருகன் வெளியிட்ட மறுப்பு அறிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

published on : 23rd September 2023

40 அணைகளுக்கு மேல் கட்டியவர் கருணாநிதி: அமைச்சர் துரைமுருகன்

40 அணைகளுக்கு மேல் கட்டியவர் கருணாநிதி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பதிலளித்துள்ளார்.  

published on : 23rd September 2023

அதிமுக - பாஜக இடையே பிரச்னையில்லை: அண்ணாமலை 

அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்னை ஏதுமில்லை என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

published on : 21st September 2023

போக்சோ வழக்கில் திருப்பம்: 9 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் இணைந்த பெண்

பதிவு செய்யாத குழந்தைகள் இல்லம் நடத்தி வந்தவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு விசாரணையில், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் தனது பெற்றோருடன் இணைந்துள்ளார்.

published on : 5th September 2023

அரசியல் அழுத்தம் காரணமாகவே திமுக நிர்வாகி கைது: அண்ணாமலை

அரசியல் அழுத்தம் காரணமாகவே நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்  என்று நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

published on : 4th September 2023

"ஊழலின் உறைவிடமான திமுக..." நோ்மையான ஆட்சி நடத்தும் மோடி அரசு மீது வீண் பழி சுமத்துவதா? - அண்ணாமலை

"ஊழலின் உறைவிடமான திமுக..." ஊழலற்ற, நோ்மையான ஆட்சி நடத்தும் மோடி அரசின் மீது வீண் பழி சுமத்துவது பொது மக்களிடம் நகைக்க வைக்கும்

published on : 27th August 2023

மைதானத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மாணவர் மரணம்: அண்ணாமலை கண்டனம்

விளையாட்டுப் போட்டிகளுக்காக மைதானத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மாணவர் மரணமடைந்ததாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

published on : 25th August 2023

அதிமுகவின் மாநாடு பிரமாண்டமான மாநாடு அல்ல: அண்ணாமலை

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு பிரமாண்டமான மாநாடு என்பது ஏற்கத்தக்க தல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

published on : 24th August 2023

அல்வா சாப்பிட்ட அண்ணாமலை!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை, அங்குள்ள இனிப்புக் கடை ஒன்றில் அல்வா வகைகளை ருசி பார்த்தார்.

published on : 19th August 2023

டாஸ்மாக் வருவாயை உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை: அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் டாஸ்மாக் வருவாயை 22 சதவீதம் உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். 

published on : 18th August 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை