- Tag results for Armed Forces
![]() | இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை: பிரதமர் மோடி பேச்சுஇந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை. அதை எப்போதும் இறுதி முயற்சியாக ஒத்திவைக்கவே முயற்சிக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
![]() | தில்லியில் ஆயுதப்படை பள்ளியைத் திறந்துவைத்தார் கேஜரிவால்ஆயுதப் படைகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக புதிய ஆயுதப்படை பள்ளியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று திறந்து வைத்தார். |
![]() | காமன்வெல்த்: பதக்கம் வென்ற ஆயுதப்படை வீரர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடல்காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற ஆயுதப்படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கலந்துரையாடினார். |
ஆயுதப் படைகளில் எத்தனை பெண்கள்? மாநிலங்களவையில் தகவல்மத்திய ஆயுதப் படைகளில் 34,151 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். | |
![]() | 5 ஆண்டுகளில் 819 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலைகடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 819 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. |
![]() | அக்னிபத் பற்றி பரவும் தகவல்கள்: உண்மையில்லை என்கிறார்கள் அதிகாரிகள்முப்படைகளில் நான்கு ஆண்டுகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. |
![]() | ஆயுதப்படை தயாரிப்பு பள்ளிக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்: கேஜரிவால்ஆயுதப் படைகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக, திறக்கப்படவுள்ள புதிய பள்ளிக்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்