• Tag results for Arya

காற்று மாசு: ஹரியாணாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

காற்று மாசுபாடு காரணமாக ஹரியாணாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 3rd December 2021

'டாக்டர்', 'மாநாடு' படங்களுக்கு நடுவில், சத்தமில்லாமல் ஆர்யா படம் செய்த சாதனை

ஜி5 தளத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படமானது 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

published on : 3rd December 2021

துவாரகா மடத்தின் பீடாதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திப்பு

பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குஜராத் மாநிலம் துவாரகா மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்வரூபானந்த மஹராஜை காஞ்சி சங்கராச்சாரியார் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

published on : 2nd December 2021

ஆர்யா நடிக்கும் கேப்டன்!

டெடி படத்துக்குப் பிறகு ஆர்யா - சக்தி செளந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைகிறது.

published on : 18th November 2021

காற்று மாசு: ஹரியாணாவில் நவ. 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

காற்று மாசு காரணமாக தில்லி புறநகர் பகுதிகளான ஹரியாணா எல்லையோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 17 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

published on : 15th November 2021

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜர்!

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் பிணைக்கு பின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜராகியிருக்கிறார்.

published on : 5th November 2021

கேதார்நாத்தில் ஸ்ரீஆதி சங்கராச்சாரியாரின் சமாதியை திறந்து வைத்தார் மோடி

கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதோடு, நிறைவு பெற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

published on : 5th November 2021

நாளை(நவ.4) வெளியாகிறது ‘எனிமி’

நடிகர் விஷால் மற்றும்  ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எனிமி’ திரைப்படம் நாளை(நவ.4) வெளியாகிறது.

published on : 3rd November 2021

ஹரியாணாவில் 14 மாவட்டங்களில் பட்டாசுக்குத் தடை

ஹரியாணாவில் தில்லியையொட்டி அமைந்துள்ள 14 மாவட்டங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

published on : 2nd November 2021

'இருவர் முதல் பொன்னியின் செல்வன் வரை... ' - ஐஸ்வர்யா ராய் ஒரு வரலாற்று நாயகி: ஏன் ?

ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள வரலாற்றுப் படங்கள் குறித்து ஒரு பார்வை.

published on : 1st November 2021

நெருங்கும் தீபாவளி; ஹரியாணாவில் பட்டாசுகள் வெடிக்க தடை

தீபாவளியன்று நடைபெறும் திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது.

published on : 31st October 2021

நான்கு வார சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையான ஆர்யன் கான்

மும்பையை விட்டு வெளியே செல்லக் கூடாது, வெள்ளிக்கிழமைகளில் போதை தடுப்பு பிரிவு முகமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் போன்ற பல நிபந்தனைகளுடன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்கப்பட்டது.

published on : 30th October 2021

ஆர்யன் கானின் பிணை விதிகள் நாளை(அக்.29) அறிவிக்கப்படும்- மும்பை உயர்நீதிமன்றம்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு பிணை வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்.

published on : 28th October 2021

ஆர்யன் கானுக்கு பிணை வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம்

சொகுசு கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் போதை தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதை தொடர்ந்து, ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

published on : 28th October 2021

ஆர்யன் கானுடன் செல்ஃபி: மேலும் ஒருவர் கைது

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்த மற்றொரு நபரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.

published on : 28th October 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை